தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவருக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையில் மிகவும் பிரபலம் அடைந்தார். இப்போது மகத் உடன் கெட்டவன்னு பேர் எடுத்து நல்லவன் உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார்.