விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் கடைசி கட்டத்தை எட்டி உள்ளது.
அதில் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த சனம் செட்டி ஆரியிடம் உங்களைப் பார்க்க தான் நான் திரும்ப வந்தேன் என்று சொன்னதை கேட்ட ரசிகர்கள் குஷியாக உள்ளனர். சனம் செட்டி அதிகமாக பேசும் எந்த காட்சிகளையும் நிகழ்ச்சியின் எடிட்டர் போக்கஸ் பண்ணவில்லையா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆரிக்கு ஒரு வெயிட்டான சப்போர்ட் சனம் கொடுத்துவிட்டு செல்கிறார் என்று தெரியவருகிறது.