கடந்த நூறு நாட்களாக யாரையும் ஓடவும் விடாமல் ஒளியவும் விடாமல் இரவு 9 மணி ஆனால் டிவி முன்னாடி வந்து அமரச் செய்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.
கடந்த வாரத்தோடு பிக் பாஸ் சீசன் 4 நிறைவுற்றது. இறுதியில் 4 பேர் எஞ்சி இருந்த நிலையில் ஆரி அர்ஜுன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆரி அர்ஜூனன் 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை தட்டிச் சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்ற கையோடு முதல் முறையாய் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் ஆரி அர்ஜுன். அதில் பிக்பாஸ் ட்ரோஃபியுடன் போஸ் கொடுத்துள்ள அவர் எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே.. என குறிப்பிட்டுள்ளார்.