மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் நடிகை மாளவிகா மோகனன். ரசிகர்களுக்கு மட்டுமின்றி இப்போது பல நடிகர்களுக்கும் பிடித்த நடிகையாக மாறிவிட்டாராம்.
மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவரது பாத்திரம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது அதைவிட அவர் படத்தில் நடித்த ஒரு சில காட்சிகளையும் கிரேக்கர்கள் இணைத்தளத்தில் இன்னும் கிண்டல் செய்து வருகின்றனர் .அதையும் மாளவிகா மோகனன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
அதுமட்டுமில்லாமல் இப்படி கிண்டல் அடித்தால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக உஷாராக அடிக்கடி கில்மா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அநியாயத்திற்கு கவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக வருவதோடு பல லட்சம் லைக்குகளை குவித்து வருகின்றது. மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் நடிப்பில் கார்த்திக் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றார்.

இதற்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியது. அதனைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளும் அம்மணியைத் தேடிவந்துள்ளதாம்.