விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர்தான் நடிகை ரைஸா. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் பியார் பிரேமம் காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்பு தனுசு ராசி நேயர்களே மற்றும் வேலையில்லா பட்டதாரி 2, காதலிக்க யாருமில்லை போன்ற சிலபடங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள The Chase படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக ரைஸா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்த புகைப்படத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு இணையவாசிகள் அவரை வர்ணித்தும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பியும் வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..