எஸ்பிஐ (SBI) வங்கியின் கணக்கில், ஆன்லைனிலேயே நாமினி விவரங்களை இப்போது எளிதில் மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ அனைத்து டெபாசிட் கணக்குகளிலும், நாமினிகளின் பாதுகாப்பு கருதி இந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவரங்களை https://www. onlinesbi.com/ என்ற இணையத்திலோ அல்லது யோனோ ஆப் வழியாகவோ மாற்றிக் கொள்ள முடியும்.