இந்தியாவில் ஜியோ நிறுவனம் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் மலிவு விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையை இந்நிறுவனம் வழங்கிவருவது ஒரு விஷயம் இருக்கிறது.ஆனாலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறு வனமும் குறைந்த விலையில் பல திட்டங்களை வைத்துள்ளது. இருப்பினும் ஜியோவையே போய் மக்கள் நாடுகின்றனர்.

எனவே மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப, பி.எஸ்.என்.எல் அதன் போஸ்ட்பெய்டு திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அசததியுள்ளது. இனிமேல் தான் தகவல் தொடர்புத்துறை நிறுவனங்களின் வியாபாரத்திற்கு இடையே சூடுபிடிக்க போகிறது. அதில் வெறும் 199 ரூபாய்க்கு பி.எஸ்.என்.எல் ஸ்கீம் அறிவித் திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.