தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் முதல் பல மொழிகளிலும் தற்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் இளம் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவ் ஆக இருக்கக் கூடியவர்தான் நடிகை பிரியங்கா சோப்ரா. அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதைக் கிறங்கடித்து வருவார்.அதே போன்று தற்போது சென்சேஷனல் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு இணையவாசிகள் அவரை வர்ணித்தும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்தும் வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது. இதோ இந்த புகைப்படம் உங்களுக்காக.

