தமிழில் பரதேசி, முனி, காளை, சக்கர கட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.
கொரோனா ஊரடங்கு முடிந்ததை அடுத்து மாலதீவுக்கு பல திரை பிரபலங்கள் தங்களை புத்துணர்ச்சியாக்கச் சென்றுள்ளனர். அப்படி சென்றவர்கள் பல போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் பிக்னியில் குளிக்கு போட்டோவை நடிகை சமந்தா வெளியிட்டு இருந்தார்.
அப்படி வித்தியாசமான சணல் ஆடையில் நடிகை வேதிகாவும் ஒரு போட்டோ ஷூட் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களும், நீச்சல் குளத்தில் இவர் குளிக்கும் ஒரு வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.