திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. இன்று காலையில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர்(தனி), திருப்பூர் வடக்கு, வால்பாறை(தனி), சிவகங்கை, திருத்துறைப்பூண்டு(தனி), தளி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்ர்ர்போல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.