இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமல் படுத்தப்பட்டு இருந்தது. அதனால் விமான தேர்வுகள் முழுவதுமாக தடைப்பட்டிருந்தது கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உள்நாட்டு விமான சேவைகள் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பயணிகள் எண்ணிக்கையும் விமான சேவைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 118 விமானங்கள் பிற நகரங்களுக்கு இயக்கப்பட்டது. பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 119 விமானங்கள் வந்துள்ளது. மொத்தம் 257 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது.அதில் 25 ஆயிரத்து 600 பேர் பயணம் செய்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 127 விமானங்கள் சென்றுள்ளது. சென்னைக்கு 177 விமானங்கள் வந்துள்ளது கொரோனா ஊரடங்கு இருக்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையில் வெளியூர் சென்ற இருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்பியுள்ளனர் எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.