தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் ராம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது திரையுலகம். இது போக தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட இரு திரைப்படங்கள் இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகள் ஒருவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் கிட்டத்தட்ட எட்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் பார்ப்பதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்துள்ளார் தற்போது இந்த புகைப்படம் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவி வைரல் ஆகியுள்ளது.