மாருதி ஷிப்ட் அனைவருக்கும் ஏற்றதாக சிறந்த ஒரு காராக பார்க்கப்படுகிறது. மாருதி ஷிப்ட் என்றால் அனைவருக்குமே தெரியும். மிகவும் புகழ்பெற்ற, அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. இப்போதெல்லாம் இந்தியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரு சிப்ட் கார் சென்று கொண்டு இருக்கும். இவ்வளவு ஏன் பல வகையான ஸ்போர்ட்ஸ் கார்களை ஒட்டிய பெருமைக்குரிய தல அஜித் குமார் கூட ஷிப்ட் கார் தான் வைத்திருக்கிறார்.

அவ்வளவு புகழ்பெற்ற காரை மாருதி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட ஷிப்ட் மாடலை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. அந்த வகையில் ஸ்விஃப்ட் கார் எப்போது அறிமுகம் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளன. எச்டி ஆட்டோ தளம் வெளியிட்டிருக்கும் புதிய தகவலின்படி புதுப்பிக்கப்பட்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் வருகின்ற மார்ச் மாதம் அறிமுகமாக இருப்பது தெரிவந்துள்ளது. ஆனாலும் துல்லியமாக வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.