ஓபிஎஸ் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்க போகிறது? என்ற ஆர்வம் முக்குலத்தோர் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அதிமுகவுக்குள்ளும் எழுந்துள்ளது.. காரணம், இதற்கான “புள்ளி”யை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வைத்துள்ளதாக தெரிகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது..
திமுகவுக்கு எதிரான தீர்மானங்கள் பல இயற்றப்பட்டன.. இந்த கூட்டத்தில் தினகரன் பேசியபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக இணைந்துதான் செயல்பட போகிறோம், மறுபடியும் அவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச இருக்கிறோம் என்று சொன்னாரே தவிர, விரிவாக எந்த விஷயத்தையும் பேசவில்லை..
எத்தனையோ முறை பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் நடந்து முடிந்த நிலையில், அப்போதுகூட தலைவர் பதவி குறித்து பேசாத தினகரன், இப்போது திடீரென அந்த பேச்சை எடுத்துள்ளார். என்ன காரணம்? இந்த அமமுக செயற்குழு கூட்டம் கடந்த 7ம்தேதியே நடந்திருக்க வேண்டியது.. ஆனால், மூத்த தலைவர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண நிகழ்வுக்கு டிடிவி தினகரன் செல்லவேண்டியிருந்ததால், இந்த கூட்டம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அந்த கல்யாணத்தில், கொஞ்ச நேரம் கூட பிரியாமல், தினகரனுடனேயே ஒட்டிக்காணப்பட்டார் ஓபிஎஸ்..
ஓபிஎஸ் அமமுகவுக்குள் வருவது ஒருவகையில் நல்லதுதான்.. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தென்மண்டலத்தில் ஒரு செக் வைத்தது போலவும் இருக்கும்.. மற்றொருபுறம், பாஜகவுக்கும் இது பெருமளவு நன்மை பயக்கும்.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் தெரியவில்லை.. ஆனால், பழைய நண்பர்கள் மறுபடியும் சேர்ந்திருக்கிறார்கள்.. எப்படியும் சுபம் தரக்கூடிய முடிவைதான் எடுப்பார்கள் என தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!! ஒருவேளை தலைமை பொறுப்பை ஓபிஎஸ் ஏற்றால், அது தினகரனுக்கும் பெருத்த பலமாகவே இருக்கும்.. அத்துடன், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், ஒரே குடையின்கீழ் தென்மண்டலத்தை கொண்டு, அதிமுக வாக்குகளையும் சேர்த்து அமமுகவால் பெற முடியும்.. காரணம், கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள் பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது.
அந்த வகையில், ஓபிஎஸ் அமமுகவுக்குள் வருவது ஒருவகையில் நல்லதுதான்.. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தென்மண்டலத்தில் ஒரு செக் வைத்தது போலவும் இருக்கும்.. மற்றொருபுறம், பாஜகவுக்கும் இது பெருமளவு நன்மை பயக்கும்.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் தெரியவில்லை.. ஆனால், பழைய நண்பர்கள் மறுபடியும் சேர்ந்திருக்கிறார்கள்.. எப்படியும் சுபம் தரக்கூடிய முடிவைதான் எடுப்பார்கள் என தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!! ஒருவேளை தலைமை பொறுப்பை ஓபிஎஸ் ஏற்றால், அது தினகரனுக்கும் பெருத்த பலமாகவே இருக்கும்.. அத்துடன், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், ஒரே குடையின்கீழ் தென்மண்டலத்தை கொண்டு, அதிமுக வாக்குகளையும் சேர்த்து அமமுகவால் பெற முடியும்.. காரணம், கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள் பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது. பாஜக குஷி: அந்த வகையில், ஓபிஎஸ் அமமுகவுக்குள் வருவது ஒருவகையில் நல்லதுதான்.. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தென்மண்டலத்தில் ஒரு செக் வைத்தது போலவும் இருக்கும்..
இப்போதைக்கு முன்னாள் அமைச்சர் காமராஜர், டெல்டா ஓட்டுக்களை அள்ள முனைப்பு காட்டி வருகிறார்.. வைத்திலிங்கத்துக்கு மாற்றாக, களமிறக்கப்பட்டுள்ள காமராஜர், எந்த அளவுக்கு வாக்கு வங்கியை பலப்படுத்துவார் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதுதான்.. ஆனால், ஓபிஎஸ், அமமுகவில் இணைந்தாலும்கூட, அது பாஜகவுக்கும் பெருமளவு நன்மையே பயக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? தினகரன் இதை வெளிப்படையாக அறிவிப்பாரா? அமமுக நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள்? தெரியவில்லை.. ஆனால், பழைய நண்பர்கள் மறுபடியும் சேர்ந்திருக்கிறார்கள்.. எப்படியும் சுபம் தரக்கூடிய முடிவைதான் எடுப்பார்கள் என தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!