பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
பொதுவாக நாம் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் நிறைய செலவாகும் ஆனால் நாம் பயணம் செய்வதால் சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் பயணம் செய்ததை வைத்தே பணம் சம்பாதிக்கும் தம்பதிகள் தான் இவர்கள்.

கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் தான் ஹரி கிருஷ்ணன் – லட்சுமி கிருஷ்ணா. டின்பின் ஸ்டோரிஸ் என்ற யூ-டியூப் சேனலை இவர்கள் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்துவரும் அவர்கள் அந்த பயண அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.தற்பொழுது இவர்களின் பயண குறிப்பு வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு இந்த சேனலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது.