ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயம் அடைந்துள்ளது.இதனால் அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் .
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/natarajan.jpg)
அதன் பிறகு அவர் பந்து வீச வரவில்லை அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்த்தபோது கடுமையான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என தெரியவருகிறது. இதனையடுத்து அதற்கு டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.