Thursday, May 15, 2025
  • Login
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
No Result
View All Result
Home ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன் 29.01.2021

4 years ago
in ராசிபலன்
Reading Time: 11 mins read
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

RelatedPosts

குரு பெயர்ச்சி 2023: குரு பரிகார தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

மிகவும் அக்கறையுள்ள ராசிகள்.இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது

சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்

மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள்  திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். வீடு வாகனத்தை சரி செய்ய யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை தாண்டி லாபம் பார்ப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றி வாய்ப்புகள் குவியும் நாள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பதன் மூலம் நல்ல முடிவு ஏற்படும். புது வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி சூழல் ஏற்படும். செலவுகளை குறைப்பதற்கு திட்டம் தீட்டுவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தோல்வி மனப்பான்மையால் மன உளைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிக கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய பயம் மற்றும் டென்ஷன் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை திருத்துவர்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் கையாள வேண்டும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாள். எதையும் சமாளிக்கும் திறமை இருக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதித்துக் காட்டும் நாள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். விஐபி நண்பர்களை சந்திப்பீர்கள். வாகன வசதி பெருகும். உங்களின் அணுகு முறை மற்றவர்களை ஈர்க்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய புத்துணர்ச்சி பெருகும் நாள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை உங்கள் கை தேடிவரும் புதியவரின் நட்பால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் கணிசமாக இருக்கும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வேலைச்சுமை அதிகரிக்கும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. பாரத்தில் பழைய சிறப்புகளை போராடி இருப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் வேண்டாம்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். தாயாரின் உடல் நலம் பற்றி யோசிப்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் நடைபெறும் வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திடீர் யோகம் கிடைக்கும் நாள். அரசால் அனுகூலம் ஏற்படும் என்பதால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத பண வரவு அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அசந்து போகும் படி நடந்துக் கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். உங்களை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வீர்கள் அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும். நட்பால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை உங்களுக்கு கிடைக்கும்.
ShareTweetSend

Related Posts

குரு பெயர்ச்சி 2023: குரு பரிகார தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

குரு பெயர்ச்சி 2023: குரு பரிகார தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

2 years ago
மிகவும் அக்கறையுள்ள ராசிகள்.இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது
ஆன்மிக மகான்கள்

மிகவும் அக்கறையுள்ள ராசிகள்.இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது

2 years ago
சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்
ஆன்மிகம்

சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்

2 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 15.02.2021

4 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 11.02.2021

4 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
Uncategorized

இன்றைய ராசிபலன் 10.02.2021

4 years ago
  • Trending
  • Comments
  • Latest
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

January 8, 2021
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

January 11, 2021

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஞாயிற்றுகிழமை திறப்புவிழா

February 20, 2021
ஷகிலா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஷகிலா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரெய்லர் வெளியீடு

December 17, 2020
விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை…

விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சை…

0
`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!’ – `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!’ – `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

0
நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

நம்பிக்கை இனி உங்கள் விரல் நுனியில்….

0
சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

0
அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

June 26, 2023
திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

June 26, 2023
அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

June 26, 2023
போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

June 23, 2023

Latest News

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

June 23, 2023
மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

June 23, 2023

About

Agamtamil | அகம் தமிழ் செய்திகள்

Follow Us

Trending

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

June 23, 2023
5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

June 19, 2023
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்

June 19, 2023

Most Viewed

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களை பற்றித் தெரியுமா?

January 8, 2021
உலகின் யதார்த்தமான புன்னகையாளர்- ஏதென்ஸில் தீபிகா படுகோனுக்கு கற்சிலை

உலகின் யதார்த்தமான புன்னகையாளர்- ஏதென்ஸில் தீபிகா படுகோனுக்கு கற்சிலை

December 13, 2020
சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா…

December 14, 2020

Recent News

அண்ணாமலை வெறுப்பை வளர்க்கிறார்! செந்தில் பாலாஜி மனைவி ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

திமுகவில் ஜூலையில் ‘பெரிய சம்பவம்’?

அரசு பேருந்துகள் முடங்குதே! போக்குவரத்து கழகத்தில் நடப்பது என்ன?

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி

ரத்தான ‘வா தலைவா’ நிகழ்ச்சி

மாமன்னன் படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?

ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா ???

விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In