மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் வருத்தம் வந்துபோகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. விமர்சனம் கண்டு அஞ்சத் தேவையில்லை. வியாபாரத்தில் வேலையாட்கள் பிரச்சனை செய்வார்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள் .வியாபாரத்தில் அனுசரித்து செல்வதைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள் குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். அரசாங்க விஷயத்தில் நல்ல முடிவு வரும். பிரபலங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளால் முன்னேற்றம் அடைவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அனாவசிய செலவுகளை தவிர்ப்பீர்கள் .வியாபாரத்தில் கடமை உணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையை பார்த்து பாராட்டுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். எதிர்பார்ப்புகள் தடையின்றி நடக்கும். தாயாருக்கு கை கால் வலி ஏற்படும். பழைய சிக்கல்களை முடிப்பீர்கள். வரவேண்டிய பணத்தை வசூல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்த்துக் கொள்வீர்கள் . உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை கண்டறிந்து முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுடன் ஒத்தாசையாக இருப்பார்கள் .அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை இன்று கண்டறிவீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாள் இரண்டு நாட்களாக முடியாத வேலைகள் என்று முடிவுக்கு வரும் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் அழகும் இளமையும் அதிகரிக்கும் உறவினர்களால் சந்தோஷம் அடைவீர்கள் வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் போகும் யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்க வேண்டாம் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள் உத்தியோகத்தில் அதிகாரிகளால் அழைக்கப்பட்டு பாராட்டப்படுவீர்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு அதிகம் உழைக்க வேண்டிய நாள் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் ஏற்படும் உறவினர்கள் நண்பர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம் திடீர் பயணங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் காண்பீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களால் மனக்கஷ்டம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி மன மகிழ்ச்சி அடைவீர்கள் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும் கடன் பிரச்சினையை தீர்ப்புகள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதித்துக் காட்டும் நாள் உங்கள் செயலில் வேகம் அதிகரிக்கும் பிள்ளைகள் கேட்டதை வாங்கித் மனமகிழ்ச்சி அடைவார்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்பை கொடுப்பார்கள் வியாபாரத்தில் கூடுதலாக லாபம் இருக்கும் உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிரடியான மாற்றம் ஏற்படும் நான் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும் அவசரத்திற்கு வாங்கியிருந்த கடனை திருப்பி அடிப்பேன் பாரத்தில் பாக்கி வசூலாகும் உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை பாராட்டுவார்.