மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டது வெற்றியாகும் நாள் எதிர்பாராத பண வரவு கிடைக்கும் உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்ச்சி அடைவீர்கள் எந்த ஒரு விஷயங்களையும் முன்னின்று நடத்துவீர்கள் எதிர்பாராத சந்திப்பு ஏற்படும் வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேர்வு செய்வீர்கள் உத்யோகத்தில் உங்களுடைய கை ஓங்கி நிற்கும்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள் வருங்காலத் திட்டத்தில் இன்று நிறைவு பெறும் பிள்ளைகளின் உயர்கல்வி பற்றி யோசிப்பீர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை கடைப்பிடிப்பவர்கள் வியாபாரத்தில் புது தொழில் ஆரம்பிப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நடக்கும் நாள்.எதிர்பாராத வேலைகள் தடைகள் எதுவும் இன்றி நடக்கும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அகலும் பணப் பற்றாக்குறை இருக்காது மகளுக்கு நல்ல வரன் அமையும் .தொழிலில் லாபம் ஏற்படும் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு சாதனை புரியும் நாள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு வீடு மற்றும் மனை வாங்குவது விற்பது பற்றி யோசிப்பீர்கள் வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள் உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில வேலைகளை ஒப்படைப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாள்.கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள் புது முடிவுகளை எடுப்பீர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் கோபம் அதிகரிக்கும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள் வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் இன்று முடிவுக்கு வரும் உத்தியோகத்தில் பணியை முடித்து நல்ல பெயர் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்து வருத்தப்படுவீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றி காணும் நாள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது வெளிவட்டாரத்தில் அலைச்சல் உண்டாகும் வரவும் மிஞ்சிய செலவுகள் இருக்கும் வியாபாரத்தில் கடினமான உழைப்பு மூலம் அதிக லாபம் பெறுவீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு இருக்கும் வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள் உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதையில் செல்லும் நாள் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும் பழைய பிரச்சினைகளை மறக்க நினைப்பீர்கள் வீடு வாகனத்தை சீர் செய்வதைப் பற்றி யோசிப்பீர்கள் வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள் சந்திராஷ்டம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் வருத்தப்படுவீர்கள் நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் வியாபாரத்தில் லாபம் எல்லா சூழல் ஏற்படும் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உயர்வு பெறும் நாள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் புதியவர்கள் அறிமுகமாவார்கள் தாயார் உங்களுக்கு ஆதரவு தருவார் வெளியூரிலிருந்து நல்ல செய்தி ஒன்று வீடு தேடி வரும் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.