Wednesday, February 1, 2023
  • Login
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • மாவட்டங்கள்
      • சிறப்பு கட்டுரைகள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்
No Result
View All Result
Agamtamil | அகம் தமிழ் செய்திகள்
No Result
View All Result
Home ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன் 01.02.2021

2 years ago
in ராசிபலன்
Reading Time: 10 mins read
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

RelatedPosts

இன்றைய ராசிபலன் 15.02.2021

இன்றைய ராசிபலன் 11.02.2021

இன்றைய ராசிபலன் 10.02.2021

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள்.எதையும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை கூப்பிட்டு பாராட்டுவார்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நட்பு வட்டம் அதிகரிக்கும். செலவுகளை குறைப்பதற்காக திட்டம் தீட்டுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். முக்கிய பிரமுகர்களை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்போது வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் முடிவுக்கு வரும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது சிந்திப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியம் கூடும் நாள். குடும்பத்தினருடன் கலந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகள் உடைபடும் நாள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். இளமையும் அழகும் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள்  முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரு வித படபடப்பு இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். தலை சுற்றல் முழங்கால் வலி ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நாள் கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போடவேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து நடந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சி பழுதாகும் நாள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையானவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வது பற்றி யோசிப்பீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைப்பார்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். தெய்வீக ஈடுபாடு கவனம் செலுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையான எண்ணங்கள் தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல தோற்றமளிப்பார்கள். மற்றவர்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உற்சாகமாக எதையும் செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாய் வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
ShareTweetSend

Related Posts

தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 15.02.2021

2 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 11.02.2021

2 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
Uncategorized

இன்றைய ராசிபலன் 10.02.2021

2 years ago
இன்றைய தின ராசிபலன்…இன்று நாள் எப்படி?
ராசிபலன்

இன்றைய ராசிபலன்

2 years ago
தாம்பரத்தில் பேராசிரியர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 08.02.2021

2 years ago
இந்த நாள்…இனிய நாள்…தினராசிப்பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

2 years ago

About

Agamtamil | அகம் தமிழ் செய்திகள்

Follow Us

Trending

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

January 31, 2023
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

January 31, 2023
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

January 31, 2023

Most Viewed

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஞாயிற்றுகிழமை திறப்புவிழா

February 20, 2021

பழனி கோயில் கொடி ஏற்றம்

January 22, 2021
பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோ ஷூட்..வைரலாகும் புகைப்படம் 

பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோ ஷூட்..வைரலாகும் புகைப்படம் 

February 8, 2021

Recent News

‘தளபதி 67 ‘ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் – 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு – திரவுபதி முர்மு

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் – சர்வதேச நிதியம்

எண்ணூர், தூத்துக்குடி துறைமுகம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

No Result
View All Result
  • Home
  • பிரேக்கிங்
    • ட்ரெண்டிங்
    • லேட்டஸ்ட்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
      • சிறப்பு கட்டுரைகள்
      • மாவட்டங்கள்
    • இந்தியா
    • உலகம்
      • வெளிநாட்டு வினோதங்கள்
  • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • லீக் அவுட்
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • சின்னத்திரை
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • திரை விமர்சனம்
  • இலக்கியம்
    • நேர்காணல்
    • கதை
    • கவிதை
    • கட்டுரை
  • பல்சுவை
    • விவசாயம்
    • சுயமுன்னேற்றம்
      • பாசிட்டிவ் மனிதர்கள்
    • டெக்னாலஜி
    • உணவு
    • பியூட்டி டிப்ஸ்
    • ஹெல்த் டிப்ஸ்
    • குழந்தைகள் நலம்
    • பயணம்
    • மனிதம்
    • சுற்றுச்சூழல்
  • ஆன்மிகம்
    • கோயில்கள்
    • ஆன்மிக மகான்கள்
    • ராசிபலன்
    • குருபெயர்ச்சி
    • சனிப்பெயர்ச்சி
  • விளையாட்டு
    • கிராமிய விளையாட்டுகள்
    • கிரிக்கெட்
    • கால்பந்து
  • வணிகம்
    • பங்குச்சந்தை
    • வெற்றியாளர்கள்

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In