அமேசான் தளம் தற்பொழுது உண்மைதான் பே மற்றும் அமேசான் பிரைம் வீடியோ என பல அவதாரங்கள் எடுத்து இருக்கிறது.

அமேசான் நடத்தும் ஆன்லைன் போட்டியில் உங்களுக்கு ரூ.25,000 pay Balance வெல்வதற்கான அரிய வாய்ப்பு. இருக்கின்றது. இதற்கு என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
முதலில் அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து சென்றால் அமேசான் வினாடி வினா 15 ஜனவரி என்ற ஒரு பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் அளிக்கவேண்டும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ரூ.25,000 பே பேலன்ஸ் பரிசாக வழங்குகிறது. புத்தி கூர்மையுள்ள மக்களே விளையாடுங்கள் வெல்லுங்கள்